இஷான் கிஷன் ‘ருத்ரதாண்டவம்’: நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது இந்தியா!
திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இஷான் கிஷனின் அதிரடி சதம் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சால் இந்திய அ...
