சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: வேளச்சேரியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தம்!
சென்னை: சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி பகுதிக்கு தேசிய பேரிடர் மீட...
