திருநெல்வேலி

சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்! மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக குளிக்கத் தடை - காட்டாற்று வெள்ளம் காரணமா?

அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது....