நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பெருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் உலகப் புகழ்பெற்ற ஆண்டுப் பெருவிழா நாளை (ஆகஸ்ட் 29) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த விழா...