"ராவண மவன்டா!" - 'ஜனநாயகன்' ரிலீஸ் தள்ளிப்போன நேரத்தில் அனிருத்தின் மாஸ் பதிவு: ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!
சென்னை, ஜனவரி 8: எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் நாளை (ஜனவரி 9) வெளியாகாது என்பது உறுதிய...
